BEST MOVIES OF TAMIL IN 2015 – TOP 20 SUPER MOVIES

BEST MOVIES OF TAMIL IN 2015

  1. THANI ORUVAN

GENRES: ACTION, ROMANCE

RUNNING TIME:  2H 40M

JEYAM RAVI மற்றும் MOHAN RAJA கூட்டணியில் பல படங்கள் வந்திருந்தாலும் 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் இந்த கூட்டணியில் உருவான சிறந்த படம் என்றே சொல்லலாம். மிக சிறந்த போலீஸ் ஆபீசரான நாயகன், மிக சிறந்த குற்றவாளியை தேர்ந்தெடுத்து அவனுக்கு தண்டனை வாங்கித்தர போராடும் போர்க்களமே தனி ஒருவன். BEST MOVIES OF TAMIL IN 2015 LISTயில் தவிர்க்க முடியாத படங்களில் தனி ஒருவனும் ஒருவன். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் JEYAM RAVI, ARAVIND SWAMY, NAYANTHARA, NASSAR, HARISH UTHAMAN, THAMBI RAMAIAH, ABINAYA, GANESH VENKATRAMAN என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS MX PLAYER கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. INDRU NETRU NAALAI

GENRES: SCI-FI, COMEDY

RUNNING TIME:  2H 26M

தமிழ் சினிமாவில் ஒரு TIME TRAVELER படம் தேடினால் தற்போதைக்கு LISTயில் கிடைப்பது இன்று நேற்று நாளை படம் தான். HOLLYWOOD கதையை தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் R. RAVI KUMAR. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் VISHNU VISHAL, KARUNAKARAN, MIYA, JAYA PRAKASH, P. RAVI SHANKAR, ARYA, BHAGAVATHI PERUMAL, ANUPAMA KUMAR என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. PAPANASAM

GENRES: THRILLER, DRAMA

RUNNING TIME:  3H 1M

மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான DRISHYAM படத்தின் OFFICIAL REMAKE தான் தமிழில் பாபநாசம். ஒரு நடுத்தர குடும்பத் தலைவரான நாயகன் கமல், தன் மகள் செய்த கொலையை எப்படியெல்லாம் மறைக்க முயற்சி செய்கிறார் என்பதை மிக விறுவிறுப்பான திரைக்கதையில் பட்டையை கிளப்பியிருப்பார் இயக்குனர் JEETHU JOSEPH. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் KAMALHASSAN, GOUTAMI, ASHA SHARATH, NIVETHA THOMAS, KALABHAVAN MANI, M. S. BASKAR, ANANT MAHADEVAN, ILLAVARASU, DELHI GANESH என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS MX PLAYER கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. RAJATHANDHIRAM

GENRES: HEIST, DRAMA

RUNNING TIME:  2H 48M

BUDGET HEIST படமான ராஜதந்திரம், கதை, திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்துதல் என அனைத்து தரப்பிலும் முழுமை பெற்ற படம். MONEY HEIST WEB SERIES மனதில் வைத்து இப்படத்தை பார்க்கவில்லை என்றால், கண்டிப்பாக ராஜதந்திரம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது என்பது உறுதி.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. KIRUMI

GENRES: THRILLER, CRIME

RUNNING TIME:  1H 44M

KATHIR நடித்த படங்களில் கிருமியும் ஒரு நல்ல படம். இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனமே கிடைத்தது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் KATHIR, RASHMI MENON, YOGI BABU, CHARLE, G. MARIMUTHU என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS ZEE 5 கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம். BEST MOVIES OF TAMIL IN 2015

  1. TAMIZHUKKU EN ONDRAI AZHUTHAVUM

GENRES: THRILLER, SCI-FI

RUNNING TIME:  2H 24M

NAKKHUL மற்றும் ATTAKATHI DINESH முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தை RAMPRAKASH RAYAPPA இயக்கினார். தொலைத்தொடர்புக்கும், TIME BOMB க்கும் நடுவில் பயணிக்கும் திரைக்கதையானது படத்தின் வேகத்தை குறைக்காமல் இருந்ததால், நல்ல விமர்சனம் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் NAKKHUL, ATTAKATHI DINESH, AISHWARYA DUTTA, BINDU MADHAVI, SATHISH, MANOBALA, SHALU SHAMMU, OORVASI என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. MAYA

GENRES: HORROR, SUPERNATURAL

RUNNING TIME:  2H 22M

NAYANTHARA நடித்த 50 வது படமான மாயா அவருக்கு ஒரு நல்ல படமாகவே அமைந்தது. இந்த படத்தில் நடிகர் AARI கதாநாயகனாக நடித்திருப்பார். பொதுவாக தமிழ் படங்களில் பேய் படங்களுக்கு பஞ்சமில்லை, ஆனால் அதில் நல்ல படங்களுக்கு இடமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அந்த குறையை இந்த மாயா பூர்த்தி செய்யும். BEST MOVIES OF TAMIL IN 2015 என்ற LISTயில் மாயா ஒரு நல்ல பேய் படமென்றே சொல்லலாம். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் AARI ARJUNA, NAYANTHARA, ROBO SHANKAR, MIME GOPI, UDAY MAHESH, RESHMI MENON என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS ZEE 5 கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. PASANGA 2

GENRES: FAMILY, DRAMA

RUNNING TIME:  2H 48M

PASANGA படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் இயக்குனர் பாண்டியராஜ். அதன்பிறகு VAMSAM, MERINA, KEDI BILLA KILLAADI RANGA என பல படங்களை இயக்கிய பிறகு சூர்யா தயாரிப்பில் இயக்கிய படமே பசங்க 2. HYPERACTIVE CHILD மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் நல்ல விமர்சனங்களை மட்டும் பெறாமல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் SURYA, AMALA PAUL, BINDU MADHAVI, VIDHYA, MUNISHKANTH, JAYA PRAKASH, VINODHINI, GEORGE MARYAN, DHEEPA RAMANUJAM என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME VIDEOS கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. ANEGAN

GENRES: THRILLER, ROMANCE

RUNNING TIME:  2H 40M

DHANUSH மற்றும் K. V. ANAND கூட்டணியில் உருவான அநேகன் ஜென்மம் ஜென்மமாக இணைய துடிக்கும் காதலை மையமாக கொண்ட கதை. இப்படத்தில் தனுஷ் மூன்று கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார். AGS நிறுவனம் தயாரித்த இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் 55 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் DHANUSH, KARTHIK, AMYRA DASTUR, ASHISH VIDYARTHI, JAGAN, MUKESH TIWARI என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS MX PLAYER கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. DEMONTE COLONY

GENRES: THRILLER, HORROR

RUNNING TIME:  2H

ARULNITHI படங்களில் பல நல்ல படங்கள் இருக்கின்றன. அதிலும் ஒரு நல்ல பேய் படம் வேண்டுமென்றால் கண்டிப்பாக DEMONTE COLONY தயங்காமல் பரிந்துரைக்கலாம். BEST MOVIES OF TAMIL IN 2015 படங்கள் LIST ல் தவிர்க்க முடியாத ஒரு பேய் படம் இந்த DEMONTE COLONY. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ARUL NITHI, RJ RAMESH THILAK, SANANTH, M. S. BASKAR, MADHUMITHA, YOGI BABU, ARUNRAJA KAMARAJ, SINGAMPULI என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS SONY LIV கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம். BEST MOVIES OF TAMIL IN 2015

  1. 36 VAYADHINILE

GENRES: DRAMA, FAMILY

RUNNING TIME:  1H 55M

நடிப்பிற்கு BYE BYE சொன்னாரா என்ற கேள்விக்கு 36 வயதினிலே படம் மூலமாக முற்று புள்ளி வைத்தார் ஜோதிகா என்றே சொல்லலாம். பெண்களுக்கு கனவுகள் உண்டு மற்றும் பெண்களாலும் சாதிக்க முடியுமென உரக்க சொல்லும் படமே 36 வயதினிலே. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் JYOTHIKA, ABHIRAMI, NASSAR, RAHMAN, DELHI GANEH, ILLAVARASU, M. S. BASKAR, BOSE VENKAT, JAYA PRAKASH என பலர் நடித்துள்ளனர். BEST MOVIES OF TAMIL IN 2015

  1. PURAMBOKKU ENGIRA POTHUVUDAMAI

GENRES: DRAMA, CRIME

RUNNING TIME:  2H 39M

JANANATHAN படம் என்றாலே பெரும்பாலும் சமூகம் சார்ந்த படமாகவே இருக்கும். அந்த வகையில் புறம்போக்கு என்கிற பொதுவுடமையும் அதில் ஒன்று. சமூக போராளியான ஆர்யாவிற்கு தூக்கு தண்டனை விதிக்க, அதிலிருந்து அவரை காப்பாற்ற முயலும் போராட்டமே PURAMBOKKU ENGIRA POTHUVUDAMAI. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் VIJAY SETHUPATHY, ARYA, SHAAM, KARTHIKA NAIR, RAMA, TSK என பலர் நடித்துள்ளனர்.

13. KAAKA MUTTAI

GENRES: DRAMA, COMEDY

RUNNING TIME:  1H 49M

MANIKANDAN இயக்கிய முதல் படமான காக்க முட்டை நல்ல விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டும் இல்லாமல் பல விருதுகளையும் இயக்குனர் மணிகண்டனுக்கு அள்ளி தந்தது. BEST MOVIES OF TAMIL IN 2015 LIST ல் தவிர்க்க முடியாத படங்களில் இதுவும் ஒரு படம்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. BHOOLOGAM

GENRES: ACTION, DRAMA

RUNNING TIME:  2H 23M

BOXING மற்றும் அதை வைத்து நடக்கும் மிகபெரிய வணிகத்தை அப்பட்டமாக திரையில் கிழித்த படமே பூலோகம். பல போராட்டங்களை கடந்து வெளியான இப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் JEYAM RAVI, TRISHA, NATHAN JONES, PRAKASH RAJ, PONVANNAN, RAVI MARIYA என பலர் நடித்துள்ளனர்.

  1. JK ENNUM NANBANIN VAAZHKAI

GENRES: ROMANCE, DRAMA

RUNNING TIME:  2H 19M

CHERAN இயக்கத்தில் மற்றும் ஒரு நல்ல படம் JK ENNUM NANBANIN VAAZHKAI. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் SHARWANAND, NITHYA MEMEN, PRAKASH RAJ, SANTHANAM, JAYA PRAKASH, KITTY, MANOBALA, VTV GANESH என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME VIDEOS கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம். BEST MOVIES OF TAMIL IN 2015

  1. EETTI

GENRES: ACTION, SPORTS

RUNNING TIME:  2H 25M

ஈட்டி படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்தவர் இயக்குனர் RAVI ARASU. அரிய வகை நோயால் அவதிப்படும் நாயகன், ஒரு ATHLETE வீரராக பல பிரச்சனைகளுக்கு இடையில் எப்படி சாதிக்கிறான் என்பதே கதை.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS VOOT கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. ORANGE MITTAI

GENRES: COMEDY, DRAMA

RUNNING TIME:  1H 42M

எப்பொழுதும் தன் நடிப்பு பசியை போக்க விஜய் சேதுபதி ஐந்து படங்களுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட கதையை தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் வெளிவந்த படமே ஆரஞ்சு மிட்டாய். BIJU VISHWANANTH இயக்கிய இந்த படத்தை தயாரித்தவர் விஜய் சேதுபதி.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS YOUTUBE கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. KUTTRAM KADITHAL

GENRES: DRAMA

RUNNING TIME:  2H 2M

செழியன் என்ற அடங்காத பையனை அவனது ஆசிரியர் மெர்லின் அறைய அவன் கோமாவிற்கு செல்கிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பதை மிக அழகாக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருப்பார் இயக்குனர் பிரம்மா.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME VIDEOS கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

  1. I

GENRES: ACTION, ROMANCE

RUNNING TIME:  3H 8M

SHANKAR மற்றும் VIKRAM கூட்டணியில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் . விக்ரமின் கடின உழைப்பு, அவர் சினிமா மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது இப்படம். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் VIKRAM, AMY JACKSON, SURESH GOPI, RAMKUMAR, SANTHANAM, YOGI BABU என பலர் நடித்துள்ளனர்.

  1. ISAI

GENRES: MUSICAL, THRILLER

RUNNING TIME:  3H 10M

S J SURYA மற்றும் SATYARAJ நடிப்பில் உருவான இப்படத்தை இயக்கியவர் S J SURYA அவர்களே. ஒரு பிரபலமான இசையமைப்பாளரான சத்யராஜின் உதவியாளரான S J SURYA பெரிய இசையமைப்பாளராக உருவாக, அதனால் பொறாமைக்கு ஆளாகும் சத்யராஜ், பழைய வில்லன் சத்யராஜாக மாறி என்னவெல்லாம் செய்கிறார் என்பதே கதை. சத்யராஜின் வில்லத்தனத்திற்காகவே இப்படத்தை பார்க்கலாம். BEST MOVIES OF TAMIL IN 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *