BEST MOVIES OF 2016 IN TAMIL

BEST MOVIES OF 2016 IN TAMIL

  1. DHURUVANGAL PATHINAARU ( D – 16 )

GENRES: THRILLER, CRIME

RUNNING TIME:  1H 45M

பல குறும்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தன் சொந்த தயாரிப்பில் தயாரித்து இயக்கிய திரைப்படம் தான் 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு. எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் இதழ்கள் மற்றும் ஊடகங்களும் நல்ல விமர்சனங்களையே வழங்கியது, இதனால் முதல் வாரம் 95 திரையில் வெளியான இந்த படம் அடுத்த வாரமே 160 திரைகளாக மாறியது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் கார்த்திக் நரேனின் கதை மற்றும் திரைகதையே ஆகும். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் RAHMAN, ANJANA JAYAPRAKASH, ASHWIN KUMAR, YASHIKA AANAND மற்றும் DELHI GANESH என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

2. IRUDHI SUTTRU

GENRES: SPORTS, DRAMA

RUNNING TIME : 2H 30M

2010 ஆம் ஆண்டு DROHI திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் SUDHA KONGARA PRASAD. இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதி சுற்று நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டும் இல்லாமல் மிகபெரிய வெற்றிப்பெற்று வசூலையும் வாரி குவித்தது. பெண் குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் தேசிய அளவில் தேர்வாகப்படும் அவதியை மிக தெளிவான திரைக்கதையில் சிறிதும் தோய்வில்லாமல் இயக்கியிருப்பார் இயக்குனர் சுதா. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் R. MADHAVAN, RITIKA SINGH, NASSAR, KAALI VENKAT, ZAHIR HUSSAIN, RADHA RAVI என பலர் நடித்துள்ளனர். இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி என இருமொழிகளில் உருவானது குறிப்பிடத்தக்கது.

3. URIYADI

GENRES: THRILLER, ACTION

RUNNING TIME : 1H 40M

2016 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள் தரவரிசையில் தவிர்க்க முடியாத படம் உரியடி என்றே சொல்லலாம். நல்ல விமர்சனங்கள் மற்றும் மக்களின் வரவேற்பை பெற்ற இப்படம் இயக்குனர் விஜயகுமாருக்கு சிறந்த அறிமுக இயக்குனர் என்ற பல விருதுகளை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தயாரித்து, இயக்கி மற்றும் நடித்திருக்கிறார் விஜய் குமார்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

4. VISARANAI

GENRES: THRILLER, DRAMA

RUNNING TIME : 1H 58M

ATTAKATHI DINESH மற்றும் VETRIMARAN கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனம் மற்றும் வரவேற்பை பெற்ற படம் தான் விசாரணை. ஆந்திராவில் கூளி வேலை செய்யும் தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு நபர்களை அந்த மாநில போலீஸ் செய்யாத குற்றத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க என்னன்ன செய்கிறார்கள் மற்றும் தமிழ்நாட்டு போலீஸ் ஆந்திரா போலீசைவிட எவ்வளவு வேறுப்பட்டவர்கள் என்பதை முதல் பாதி, இரண்டாம் பாதி என மிக தெளிவாக தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தை வெற்றிமாறன் LOCK UP என்ற நாவலை தழுவி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ATTAKATHI DINESH, ANANDHI, AADUKALAM MURUGADOSS, AJAY GOSH, KISHORE, SAMUTHIRAKANI, E RAMADAS, SARAVANA SUBBAIYA, AADUKALAM NAREN, MUTHUKUMAR என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS NETFLIX மற்றும் SATELLITE RIGHTS VIJAY TV கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT அல்லது VIJAY TV வழியாக கண்டு மகிழலாம்.

5. ARUVI

GENRES: DRAMA, POLITICAL DRAMA

RUNNING TIME : 2H 10M

2016 ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் வரிசையில் தவிர்க்க முடியாத படம் அருவி. ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஓர் இளம் பெண் சமுதாயத்தில் எதிர்க்கொள்ளும் துயரங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண் பிரபு. நல்ல விமர்சனம் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ADITI BALAN, LAKSHMI GOPALASWAMY, KAVITHA BHARATHY, ANJALI VARATHAN என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம். BEST MOVIES OF 2016 IN TAMIL.

6. IRAIVI

GENRES: DRAMA, ROMANCE

RUNNING TIME : 2H 40M

S J SURYA, VIJAY SETHUPATHY மற்றும் KARTHIK SUBBARAJ கூட்டணியில் உருவான படம் தான் இறைவி. மூன்று பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களையே வாங்கியது. இருந்தாலும் இப்படத்தில் S J SURYA வின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS VOOT கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

7. KUTTRAME THANDANAI

GENRES: THRILLER, CRIME

RUNNING TIME : 1H 40M

எதார்த்தமான கதையை மிக அழகாக கையாள்பவர் தான் இயக்குனர் M. MANIKANDAN. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் தான் குற்றமே தண்டனை. ஒரு அரியவகை நோயால் அவதிப்படும் நாயகன், அதை குணப்படுத்த தேவைப்படும் பணத்தை எப்படி அடைகிறான் என்பதை மிக எளிமையான திரைக்கதையில் கையாண்டிருப்பார் இயக்குனர். இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் VIDHARTH, POOJA DEVARIYA, AISHWARYA RAJESH, RAHMAN, NASSAR, YOGI BABU, GURU SOMASUNDARAM என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

8. MANITHAN

GENRES: THRILLER, DRAMA

RUNNING TIME : 2H 29M

உதயநிதி ஸ்டாலின் படங்களில் நல்ல படமென தேடினால் அதில் கண்டிப்பாக மனிதன் திரைப்படம் இடம் பிடிக்கும். இயக்குனர் I. AHMED இயக்கத்தில் உருவான மனிதன் ஹிந்தியில் வெளியான JOLLY LLB படத்தின் தழுவலே, இருந்தாலும் தமிழுக்கு ஏற்றாற்போல் உருவான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் UDHAYANITHI STALIN, HANSIKA MOTWANI, VIVEK, PRAKASH RAJ, AISHWARYA RAJESH, MAYILSAMY, RADHA RAVI என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

9. JOKER

GENRES: SATIRE, DRAMA

RUNNING TIME : 2H 57M

64TH NATIONAL FILM AWARD FOR BEST FEATURE FILM IN TAMIL விருதை பெற்ற படம் ஜோக்கர். குரு சோமசுந்தரத்தின் நடிப்பு மற்றும் இயக்குனர் ராஜீ முருகனின் திரைக்கதை அனைத்து தரப்பு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. 2016 ஆம் ஆண்டின் உண்மையான ஹீரோ இந்த ஜோக்கர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS AMAZON PRIME கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவரியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

10. PICHAIKKARAN

GENRES: ACTION, THRILLER

RUNNING TIME : 2H 10M

VIJAY ANTONY மற்றும் SASI கூட்டணியில் உருவான படம் தான் பிச்சைக்காரன். ஒரு மகனுக்கு அம்மாவின் மீதுள்ள பாசத்தை மிக அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் சசி. இப்படம் நல்ல விமர்சனம் மற்றும் வசூலையும் அள்ளிக்கொடுத்தது என்பதே உண்மை. இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் VIJAY ANTONY, SATNA TITUS, DHEEPA RAMANUJAM, BHAGAVATHI PERUMAL என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS MX PLAYER கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

11. AANDAVAN KATTALAI

GENRES: ACTION, THRILLER

RUNNING TIME : 2H 31M

MANIKANDAN இயக்கத்தில் மற்றுமோர் எதார்த்த கதை. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இப்படத்திற்கு நல்ல விமர்சனம் மற்றும் வரவேற்பு கிடைத்ததால் லாபமாகவே அமைந்தது தயாரிப்பாளருக்கு. PASSPORT ல் ஏற்பட்ட கோளாறை எப்படி நாயகன் சரி செய்கிறான் என்ற மிக எளிமையான கதைக்கு திரைக்கதை அமைத்து வெற்றி கண்டிருப்பார் இயக்குனர் மணிகண்டன். இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் VIJAY SETHUPATHY, RITIKA SINGH, POOJA DEVARIYA, NASSAR, YOGI BABU என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS SONY LIV கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

12. DHARMA DURAI

GENRES: DRAMA, ROMANCE

RUNNING TIME : 2H 27M

VIJAY SETHUPATHY மற்றும் SEENU RAMASAMY கூட்டணியில் இந்த தர்ம துரையை மேலும் ஓர் நல்ல படம் என்றே சொல்லலாம். இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் VIJAY SETHUPATHY, TAMANNAAH, AISHWARYA RAJESH, M.S. BASKAR, RAADHIKA SARATHKUMAR, RAJESH, R.K. SURESH, SEENU RAMASAMY என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

13. 24

GENRES: SCI-FI, ACTION

RUNNING TIME : 2H 44M

வித்தியாசமான கதை கலங்களில் நடிக்க விரும்பும் தமிழ் கதாநாயகர்களில் சூர்யாவும் ஒருவர். அப்படி அவர் தேர்வு செய்த கதையே 24. இப்படத்தில் MANI, ATHREYA, SETHURAMAN என மூன்று வேடங்களில் சூர்யா நடித்திருப்பார். அதில் ஆத்ரேயா கதாப்பாத்திரம் பாராட்டுகளை பெற்ற ஒன்று ஆகும். TIME TRAVEL கதையை மையமாக கொண்ட 24 சூர்யா CAREER ல் மிக அதிகமாக வசூல் செய்த படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் SURYA, SAMANTHA, NITHYA MENON, SARANYA PONVANNAN, SATHYAN, AJAY என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS HOT STAR கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

14. KADHALUM KADANTHU POGUM (KA KA KA PO)

GENRES: ROMANCE, DRAMA

RUNNING TIME : 2H 16M

MY DEAR DESPERADO என்ற KOREAN படத்தின் REMAKE தான் தமிழில் காதலும் கடந்து போகும். இந்த படத்தின் உரிமையை 40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் VIJAY SETHUPATHY, MADONNA SEBASTIAN, RJ RAMESH THILAK, G. M. SUNDAR, K. MANIKANDAN, SAMUTHIRAKANI என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS VOOT கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம்.

15. METRO

GENRES: CRIME, ACTION

RUNNING TIME : 1H 59M

SHIRISH SARAVANAN மற்றும் ANANDA KRISHNAN கூட்டணியில் உருவான படம் தான் மெட்ரோ. CHAIN SNATCHER’S மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கதை நல்ல விமர்சனங்கள் மற்றும் வெற்றியும் அடைந்தது.

இப்படத்தின் OTT DIGITAL RIGHTS NETFLIX கைப்பற்றியுள்ளது. படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள் OTT வழியாக கண்டு மகிழலாம். BEST MOVIES OF 2016 IN TAMIL.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *